Posts

சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை 60 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்தில் தர வேண்டும்: கமிஷனர்

Important Message to all Landlords : என்னென்ன ஆவணங்கள்? இந்த திட்டம் மிகவும் எளிதானது. இதில் எந்தவித பயமும் தேவை இல்லை. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும். ரகசிய விபரங்கள் வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் போலீஸ் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். இந்த விவரங்கள் போலீஸ் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்: அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வருகிற டிச...

வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!

Image
வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்! வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர். வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால்,  வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது.  வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம். ''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டி...

Stress free renovations

Image
Stress free renovations Having a renovation project for your home is never easy. Creating the home of your dreams need not be tedious. It can be overwhelming, as strangers are coming in and out of your house every day. It can be frustrating when some of the fixtures you have chosen are not readily available. No matter what though, keep your cool. In this two part article, we highlight ways on how you can go easier on yourself while your home is undergoing renovations. 1. Understand that this is just a renovation project. The results will only be as good as your input, budget and contractor. Your home will not be dramatically transformed after the renovation. There are possibilities and potentials, but you have to know the space limitations and even other limitations such as your plumping and electric wiring set-up. 2. Plan a proper budget for your renovation project. Once you have an ironclad budget plan, add 10% to that as a buffer. Then visit showrooms and see ho...

New Breed of Professionals

Image
We need more clarity in India as far as Real Estate/Property laws are concerned. Property owners are a NEW BREED of professionals who are frequently compelled to travel/transfer to other cities or countries. This is a relatively new situation that requires the services of PROFESSIONALS to manage and maintain the vacant properties as well as arrange for tenants.  The archaic property laws need to be re-visited and provision made for REGULATIONS pertaining to validity of MANAGEMENT CONTRACTS. In the present system it is mandatory for a POWER OF ATTORNEY to be used in all property transactions making it cumbersome and time consuming, especially for people who are living in far away places like USA, UK, etc.  A simple "CONTRACT" between Property Manager and Landlord should be made VALID for Tenancy agreements. Anyway, it seems to be a turning point in the real estate market that a  NEW BREED OF PROFESSIONALS  are coming up with innovative services - we...

Fire safety in an apartment building

Image
Fire safety in an apartment building Fire safety measures are a must in all buildings to prevent and protect your property and lives. Fire can lead to catastrophe if buildings are not equipped with basic fire safety arrangements. Every apartment in India has to follow certain guidelines in terms of design and construction to ensure safety and welfare of its residents. The National Building Code (NBC) is a document which contains all the requirements a building should have in its design. This document has been violated by many architects because of poor administration by the authorities. This document was regulated in the year 2005, to suit the evolution of real estate in India. Fire safety is a part of the National Building Code document which states that any building which has more than three floors has to acquire a certificate of approval from the Director of Fire Force or an officer authorized by the Fire Force before the building is built. If you are plannin...

3 Tips for New Landlords

Image
3 Tips for New Landlords For those with the financial power becoming a landlord can be a lucrative scheme, bringing in a sizable income on a regular basis. However, the life of a landlord is not always as straightforward as many believe. With a little research and knowledge of the trade, landlords can ensure that they are seeing a solid return without putting in a large amount of regular work. Here, we take a look at three tips for new landlords to ensure that they are smart with their money and are able to get the most from their investment. Low Maintenance Properties Whether you’re keen to buy new for minimal hassle or are looking for a project to work on prior to letting, landlords should not overlook the importance of buying a low maintenance property . A property which requires regular work will not only prove costly over time but will cause disruption to your tenants and will detract from the letting value of that property as a result. A low maintenance, re...

அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அங்கீகாரம்! ( Unapproved Plot Registration)

Image
தெரிந்தோ, தெரியாமலோ அன்அப்ரூவ்டு என்று சொல்லப்படுகிற அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கியவர்களே இன்றைக்கு தமிழகத்தில் அதிகம். குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மனைகளையே அதிகம்பேர் வாங்கி இருக்கிறார்கள் அல்லது வாங்கியும் வருகிறார்கள். பல மனைகள் குறைவான பரப்பில் (சுமார் 600 ச.அடி) போடப்பட்டிருப்பது மற்றும் குறைவான அகலத்தில் சாலைகளுக்கு இடம் விடப்பட்டு இருக்கின்றன.   இந்த அன்அப்ரூவ்டு மனைகளில் வீடு கட்ட அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு, பலர் வீடு கட்ட முடியாமல் இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத அனைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான திட்ட தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதற்கு அங்கீகாரம் அளிக்கும் அரசாணையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் பிஸியாக இருப்பதாகவும்  சொல்கிறார்கள். தமிழகத்தில், புதிதாக லேஅவுட் போடப்படும்போது நகரமைப்புத் துறை (டி.டிசி.பி) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம்...