எங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் சேவைகளைப் பற்றி மதிப்புமிக்க கருத்துக்களை அளித்துள்ளார்.
எங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் சேவைகளைப் பற்றி மதிப்புமிக்க கருத்துக்களை அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது?
அவருக்கு தரகர் செலவு ஏதும் இன்றி எங்கள் நிம்மதி இல் வீட்டை பெற்று கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், எங்களின் சேவை அவரை
மிகவும் கவர்ந்ததாக தெரிவித்து உள்ளார் .
மேலும் எங்கள் சேவை தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் .
நிம்மதியின் சேவை மற்றும் உதவியின் மீதான விலைமதிப்பற்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நிம்மதி சார்பாக இதயம் கனிந்த நண்றினை தெரிவித்து கொள்கிறோம் ....
Comments
Post a Comment