வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!
வீடு வாங்கும் போது அருகில் பள்ளிகூடங்கள் , மருத்துவமனைகள் , கடைகள் , அகலமான சாலைகள் , மழை வந்தால் வெள்ளம் சூழாத பகுதி குடிநீர் வசதி மற்றும் ஆக்டிவாக இருக்கும் குடி இருப்போர் சங்கம் இருக்கின்றனவா என்பதை பார்த்து வாங்க வேண்டும் . வீட்டு கடன் வீட்டு கடன் வாங்க செல்லும் பொது , மொத்த மதிப்பில் நம்மை 20% - 25% முன் பணமாக வங்கி செலுத்த சொல்லும் . இது தவிர பதிவு கட்டணம் , புது வீடு சென்ற உடன் ஆகும் செலவுகளுக்கு ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் . வீட்டில் முதலீடு செலவழிக்கும் இன்றைய தலை முறையை பார்க்கும் போது சம்பாதிக்க ஆரம்பித்த தொடக்கத்திலே வீட்டில் முதலீடு செய்வதுதான் சிறந்த வழி ஆகும் . ரியல் எஸ்டேட் துறை 2018 இல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது . கடந்த ஆண்டு விற்பனை ஆகாமல் தேங்கி கிடந்த பல வீடுகள் , அடுக்கு மாடி குடி இருப்புகள் இந்த ஆண்டு மிக குறைந்த விற்பனைக்கு வந்து இருக்கின்றன . அதனால் 2018 வீடு வாங்க சிறந்த ஆண்டாக சொல்கிறா...