வாஸ்துவுக்கு ஏற்ப அடுக்குமாடி வீட்டை அமைத்துக்கொள்வது எப்படி?
வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் . மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி வீடுகளை அமைத்தால் , குடும்பத்திலுள்ளவர்கள் ஆரோக்கியத்துடனும் செல்வச் செழிப்புடனும் வாழ முடியும் . வாஸ்து சாஸ்திர விதிப்படி ஓர் இல்லம் எப்படி அமைய வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள் . நகரத்தில் வாழும் மத்திய தர மக்கள் பலரும் புறநகர்ப் பகுதியில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது வடிவமைப்பு செய்யப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது வாஸ்து பார்ப்பது எப்படி ... ஜன்னலை மாற்றுவது , அறைகளை மாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லையே ’ என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு . இந்தக் கேள்வியை முன்வைத்து , ` அடுக்குமாடிக் குடியிருப்பில் வாஸ்து பார்ப்பது எப்படி ... தோஷமில்லாத வீடுகளைத் தேர்வு செய்வது எப்படி ?’ `` வாஸ்து தொடர்பான சிக்கல்கள் எழாமல் இருக்க வேண்டுமென்றால் , கட்டுவதற்குத் தயாராக இருக்கும் நிலையிலேயே உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு...