Posts

CONSTRUCTING YOUR HOME? 10 IMPORTANT THINGS TO LOOK OUT WHILE APPOINTING A CIVIL CONTRACTOR

Image
CONSTRUCTING YOUR HOME?  10 IMPORTANT THINGS TO LOOK OUT WHILE APPOINTING A CIVIL CONTRACTOR Appointing a contractor is by far one of the toughest tasks when you are planning to build a house. While you have so many options on hand, not doing a proper ground work might lead to a disaster as the risk factor involved is high. Building a house is a task where any person has to engage and avail the services of professionals and craftsmen to complete the job. “Well begun is half done” is an old and proven maxim. More often than not, people do not do a due-diligence before appointing contractors to build their house. The following points will give any aspiring home-builder a few insights about what to look for when appointing a Contractor: Construction is all about Trust:  So if you are a first-time home-builder, go for somebody who has a solid name and a trusted reputation. The best way to do this is to inquire among your friends, relatives and acquaintances abo...

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

Image
அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்...

Senior citizens -- Check out this special method for Tax Saving

Image
Many senior citizens are in the dark about various tax saving instruments that they can use. For those who started on the path of proper tax and wealth planning at an early age, the older years turn out to be the golden age. Others are however not so lucky as they possibly use wrong tax saving financial instruments that offer tax rebates but owing to their high risk nature. With the level of risk taking capacity close to zero at that time, it is better to use investment vehicles that offer safe and sturdy returns while helping in tax reduction. Here is a list of some of popular tax saving instruments that senior citizens can use successfully. Senior citizen saving scheme (SCSS) : Senior citizen saving scheme (SCSS) is a perfect tax saving instrument for the elderly and is available only for people above the age of 60 years.  Senior citizen  saving scheme offers 9.3 percent annual returns (paid quarterly) on deposits. The total amount of investment in the Senior cit...

How to save Tax from Home Loan

Image
As the financial year draws to a close, a lot of people feel stressed due to the final tax assessment for the year. It needs to be noted on this point that owning a home is not only a dream realization, but home loans are also wonderful tax saving instruments. Individuals having home loans are eligible for tax deductions on both the principal amount as well as on the interest paid for it. Let us take a simplistic look at the various tax deduction options one can avail while servicing a home loan. Tax benefit on Principal Amount of Home Loan : The principal amount paid on any home loan can be availed as tax benefits with a maximum deduction of Rs 1,00,000 under  section 80C of the Income Tax Act . However, it needs to be noted that the deduction is not available for any principal amount paid on home loan for an under construction property. The maximum deduction allowed under Section 80C of the Income Tax Act is Rs 1, 00,000. Tax Benefit on Home Loan Interest : The am...

ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? ( Housing Loan Pre Closure Profitable ?)

Image
ஆர்.ராதாகிருஷ்ணன், இயக்குநர், ஃபின்பிளான் சொல்யூஷன்ஸ் ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? எனது நண்பர் ராஜா, பிரபல தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பிராந்திய மேலாளராக வேலை பார்க்கிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விற்பனை இன்சென்டிவாக 5 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து, என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். ''சந்தோஷம், இந்தப் பணத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள திட்டம் போட்டிருக்கிறீர்கள்?'' என்று ராஜாவிடம் கேட்டேன். ''மூன்று ஆண்டுகளுக்கு முன் 11 சதவிகித வட்டியில் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டை வாங்கினேன். தற்போது அந்த ஃப்ளாட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். தற்போது கிடைத்த பணத்தை வீட்டுக் கடனை அடைக்க பயன்படுத்திக்கொள்ளலாமா அல்லது வேறு எதிலாவது முதலீடு செய்யலாமா'' என்று கேட்டார் அவர். நான் அவரிடம், ''இதற்கான பதில் எளிதானதல்ல. உங்களது முதலீட்டின் வருமானம், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகை முதலியவற்றைக் கணக்கிட்டு ஆராய்ந்த பின...

ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்! -

Image
புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம். ''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைட...

Ways to form an apartment owner’s association

Image
An Apartment Owners Association (AOA) is an authority that protects the rights of the apartment owners, maintains the amenities in the apartment and works for the welfare of the residents of the apartments by conducting events or awareness programs. Apartment associations in India are formed by a voluntary association of the owners of a particular apartment in India. In almost every case the goal of the Apartment association is not to make a profit but merely to take the best care of the residents of the apartment and prevent them from suffering from discomfort. Therefore, you will commonly find Apartment Owners Associations (AOA) performing tasks like ensuring running water supply, providing power back-up facilities, preventing disputes between the apartment residents and having cultural activities and fests to foster good neighborly relations. Does the Association have to be registered? It is not necessary for the association to be registered but havi...