Posts

Pros and cons of installing a mobile tower on your property

Image
Do you plan to rent your house terrace or a vacant lying plot for mobile tower installation? Nimmadhi shares a list of pros and cons of installing a cellular tower on your property. With changing scenarios and growing opportunities, renting a property is one of the best ways to earn additional income. There are several ways one can rent a property such as letting it out for ad shoots, vacation homes,  home-stays , contractual   renting and office space. However, scouting a good tenant and ensuring steady income could be a challenge in all of the above scenarios. Therefore, in a bid to escape the hassle property owners are settling for other lucrative options such as mobile tower installation. With the increase in number of cell/mobile phone users soaring competition, cellular companies   are keen to expand their services in every nook and corner of the country. This has led mobile companies to negotiate of deal with the property owners for installation of cellular tower

எங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் சேவைகளைப் பற்றி மதிப்புமிக்க கருத்துக்களை அளித்துள்ளார்.

எங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் சேவைகளைப் பற்றி மதிப்புமிக்க கருத்துக்களை அளித்துள்ளார்.   இது பற்றி அவர் கூறியதாவது? அவருக்கு தரகர் செலவு ஏதும் இன்றி எங்கள் நிம்மதி இல் வீட்டை பெற்று கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், எங்களின் சேவை அவரை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்து உள்ளார் . மேலும் எங்கள் சேவை தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்  . நிம்மதியின் சேவை மற்றும் உதவியின் மீதான  விலைமதிப்பற்ற கருத்துக்களை பகிர்ந்து  கொண்டதற்கு  நிம்மதி சார்பாக இதயம் கனிந்த நண்றினை தெரிவித்து கொள்கிறோம் ....

GST implications on rental income

Image
The implementation of GST has left a significant impact on both the residential and commercial real estate sectors. Let alone the capital market, the rental market, too, is not spared of the tax levy. For instance, the rental income generated from commercial units attracts GST. Here are certain other provisions and exemptions of the new tax regime in relation to the Rental Properties. The Implementation of Goods and Services Tax (GST)     has overhauled the traditional approach of collecting taxes in india. While the tax on purchasing real estate is much talked about, there is little clarity regarding the implication of GST on rented properties. The unified tax regime impacts the rental properties significantly since it is levied on the income generated from such properties. Let’s discuss about the impact of GST on the income generated from commercial and residential properties in India. Pre-GST era Before   the implementation of GST, a property owner had to registe

ரேரா என்றால் என்ன? தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது ரெரா சட்டம்?

Image
ரேரா என்றால் என்ன? ரி யல் எஸ்டேட் துறையில் முக்கியமான சட்டம் ஒன்று கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது .    அதுதான்   ` ரெரா ’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் ( ரியல் எஸ்டேட் ரெகுலேஷன் அண்டு டெவலப்மென்ட் ). நாடு முழுவதும் , சொத்து ( மனை , வீடு ) வாங்குபவர் களின் நலனைக் காக்கவும் , கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பபட்டுள்ளது . இந்தச் சட்டம் , 2017 மே மாதம் அமலுக்கு வந்தது .  ரெரா சட்டத்தின்கீழ் , வீடு வாங்குபவர் அல்லது விற்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நிவாரணம் பெறலாம் . இந்த அமைப்பு , இரண்டு மாதத்துக்குள் உரிய தீர்வு அல்லது நிவாரணம் வழங்கும் . ‘ ரெரா ’ சட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலம் நிறை வடைந்த நிலையில் , இந்தச் சட்டம் இன்னும் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை . மகாராஷ்டிரா மாநிலம் இந்தச் சட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளது . இதை மத்தியப்பிரதேச மாநிலமும் செயல்படுத்த தீவிர நட