Posts

வீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

Image
வீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்! - Courtesy - Nanayam Vikatan சொ ந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கியில் கடன் வாங்குகிறோம். அந்தக் கடனை வாங்கிய பிறகு பல்வேறு காரணங்களினால் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுகிறோம். வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்  என்பது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். கடன் காலம்! “வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது முக்கிய மாகக் கவனிக்க வேண்டிது, கடனுக்கான தவணைக் காலம். நீங்கள் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்கள் வாங்கு கிறீர்களோ, அந்தக் காலத்துக்குத் தான் கடன் கிடைக்கும். அதாவது, 20 வருடம் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 5 வருடம் கடனை திரும்பச் செலுத்திவிட் டீர்கள். இப்போது வேறு வங்கிக்குக் கடனை மாற்றுகிறீர்கள் எனில், மீதமுள்ள 15 வருடத்துக்குத்தான் கடன் கிடைக்கும். அதற்குள் கடனை திரும்பச் செலுத்திவிடுவது முக்கியம். இதற்குள் வீட்டுக் கடனை

Nimmadhi Awards 2014

Image
Nimmadhi Awards for 2014. Nimmadhi proud and happy to thank every one of our clients. We are sure this will be possible only with the support. In this moment we thank all our vendors, staff and clients for being with us now and in future. Categories 1. Best Tenant of the year - Family 2. Best Tenant of the year - Bachelors

Nimmadhi Felicitates Traffic HeadConstable for his Remarkable work in public safety

Image
# Nimmadhi Property Management

Planning to buy a property in Chennai ? Check out the TALUK

Image
Planning to buy a property in Chennai ? Check out the TALUK Rajesh had bought a property in the outskirts of Chennai in the GST - NH45 area sometime back. He cross checked all the documents and got the property registered in his name in 2014. When he got information that somebody was constructing on his property, he immediately took steps to counter it. Imagine his shock when his lawyer informed that he had registered his property in the wrong Taluk.  "Apparently, the said property is on the border of two Taluks and while all the neighbouring properties come under one (which is where I too had registered mine), my property and a few others, due to their location, came under a neighbouring Taluk," says Rajesh.  Though he was able to address the issue on priority and got the illegal construction removed, clearly it was a close call. If you too, are planning on buying property in the outskirts of Chennai there are several aspects one must keep in mind.  "A
Image
Tips for Cleaning up your Rental - Nimmadhi Property Management 1. Don’t leave everything to the last minute. If you dust your baseboards two weeks before you move out they won’t get coated with dust in the two weeks you’re packing and doing other things. Feel free to start ahead of time and knock out some of the daunting tasks before moving day. 2. Look high and low – don’t miss the small things When my friends and I moved into our rental our senior year, the renters before us had forgotten to look up while they were cleaning. The ceiling fans and the corners of the ceilings were disgusting. I don’t even want to tell you how many wipe rags it took to get the gunk off the fan. Don’t skip those things – I think your landlord would rather sweep a little dust than pull out a ladder to clean the ceiling fan. Also don’t neglect your closets. Just because they’ve been filled with clothes doesn't mean they’re dust free. 3. Fill nail holes We've all been asked before mov

CONSTRUCTING YOUR HOME? 10 IMPORTANT THINGS TO LOOK OUT WHILE APPOINTING A CIVIL CONTRACTOR

Image
CONSTRUCTING YOUR HOME?  10 IMPORTANT THINGS TO LOOK OUT WHILE APPOINTING A CIVIL CONTRACTOR Appointing a contractor is by far one of the toughest tasks when you are planning to build a house. While you have so many options on hand, not doing a proper ground work might lead to a disaster as the risk factor involved is high. Building a house is a task where any person has to engage and avail the services of professionals and craftsmen to complete the job. “Well begun is half done” is an old and proven maxim. More often than not, people do not do a due-diligence before appointing contractors to build their house. The following points will give any aspiring home-builder a few insights about what to look for when appointing a Contractor: Construction is all about Trust:  So if you are a first-time home-builder, go for somebody who has a solid name and a trusted reputation. The best way to do this is to inquire among your friends, relatives and acquaintances about anyone

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

Image
அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தி