Posts

How to save Tax from Home Loan

Image
As the financial year draws to a close, a lot of people feel stressed due to the final tax assessment for the year. It needs to be noted on this point that owning a home is not only a dream realization, but home loans are also wonderful tax saving instruments. Individuals having home loans are eligible for tax deductions on both the principal amount as well as on the interest paid for it. Let us take a simplistic look at the various tax deduction options one can avail while servicing a home loan. Tax benefit on Principal Amount of Home Loan : The principal amount paid on any home loan can be availed as tax benefits with a maximum deduction of Rs 1,00,000 under  section 80C of the Income Tax Act . However, it needs to be noted that the deduction is not available for any principal amount paid on home loan for an under construction property. The maximum deduction allowed under Section 80C of the Income Tax Act is Rs 1, 00,000. Tax Benefit on Home Loan Interest : The amount

ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? ( Housing Loan Pre Closure Profitable ?)

Image
ஆர்.ராதாகிருஷ்ணன், இயக்குநர், ஃபின்பிளான் சொல்யூஷன்ஸ் ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? எனது நண்பர் ராஜா, பிரபல தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பிராந்திய மேலாளராக வேலை பார்க்கிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விற்பனை இன்சென்டிவாக 5 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து, என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். ''சந்தோஷம், இந்தப் பணத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள திட்டம் போட்டிருக்கிறீர்கள்?'' என்று ராஜாவிடம் கேட்டேன். ''மூன்று ஆண்டுகளுக்கு முன் 11 சதவிகித வட்டியில் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டை வாங்கினேன். தற்போது அந்த ஃப்ளாட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். தற்போது கிடைத்த பணத்தை வீட்டுக் கடனை அடைக்க பயன்படுத்திக்கொள்ளலாமா அல்லது வேறு எதிலாவது முதலீடு செய்யலாமா'' என்று கேட்டார் அவர். நான் அவரிடம், ''இதற்கான பதில் எளிதானதல்ல. உங்களது முதலீட்டின் வருமானம், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகை முதலியவற்றைக் கணக்கிட்டு ஆராய்ந்த பின

ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்! -

Image
புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம். ''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைட

Ways to form an apartment owner’s association

Image
An Apartment Owners Association (AOA) is an authority that protects the rights of the apartment owners, maintains the amenities in the apartment and works for the welfare of the residents of the apartments by conducting events or awareness programs. Apartment associations in India are formed by a voluntary association of the owners of a particular apartment in India. In almost every case the goal of the Apartment association is not to make a profit but merely to take the best care of the residents of the apartment and prevent them from suffering from discomfort. Therefore, you will commonly find Apartment Owners Associations (AOA) performing tasks like ensuring running water supply, providing power back-up facilities, preventing disputes between the apartment residents and having cultural activities and fests to foster good neighborly relations. Does the Association have to be registered? It is not necessary for the association to be registered but havi

Are you an NRI & want to buy property in India? Here's help

Image
One of my friends had migrated to Australia 10 years back, after having disposed off his residential property in Mumbai then. Few days ago I received a call from him and he sounded somewhat hassled. On slight coaxing he revealed that he wanted to buy a residential property in India as he was planning to return for the good.  He wanted to know how he can proceed in the matter, as he knew property buying is quite a task even for resident Indians, forget NRIs. He told me that he still retains the Indian Passport so for all practical purposes he was an NRI. This made for an interesting topic to study, to help not only my friend but many such NRIs. This led me to the study of the law applicable to NRIs and other maneuverings in the procedure for these people (read NRIs) who want to buy a property in India. Here it goes: Though with FEMA the foreign exchange laws have been modified and diluted significantly but due to the legacy of FERA excesses during old days, NRI people

How to scent your Home Naturally ?

Image
Have you heard of simmering pots?            They are a super simple way to scent your home without the chemicals of sprays and store bought fragrances.  They also make great gifts! Here is a super simple fall simmering pot recipe, this smells amazing and it’s SO easy! Ingredients orange slices cinnamon sticks whole cloves apple peels Combine your ingredients in a mason jar-you can use whatever quantities you have on hand-I promise it will still make your home smell fantastic!  I used one thinly sliced orange, the peel from one apple, one cinnamon stick, and one tablespoon of whole cloves. Fill the mason jar to the top with water-it will keep in the refrigerator for up to 3 weeks.  I tied a little bow on mine to give as a gift. To use, simply pour the mixture in a pot and heat on low on your stove throughout the day.  Make sure you keep an eye on it and add more water as needed. Ohmygoodness…it smells heavenly, I had it going all day yesterda

சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?

Image
சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி? ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது? நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே  கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது?, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து  ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம். ''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை