Posts

ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்! -

Image
புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம். ''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைடுல…

Ways to form an apartment owner’s association

Image
An Apartment Owners Association (AOA) is an authority that protects the rights of the apartment owners, maintains the amenities in the apartment and works for the welfare of the residents of the apartments by conducting events or awareness programs.
Apartment associations in India are formed by a voluntary association of the owners of a particular apartment in India.
In almost every case the goal of the Apartment association is not to make a profit but merely to take the best care of the residents of the apartment and prevent them from suffering from discomfort.
Therefore, you will commonly find Apartment Owners Associations (AOA) performing tasks like ensuring running water supply, providing power back-up facilities, preventing disputes between the apartment residents and having cultural activities and fests to foster good neighborly relations.Does the Association have to be registered?
It is not necessary for the association to be registered but having the association registered wi…

Are you an NRI & want to buy property in India? Here's help

Image
One of my friends had migrated to Australia 10 years back, after having disposed off his residential property in Mumbai then. Few days ago I received a call from him and he sounded somewhat hassled. On slight coaxing he revealed that he wanted to buy a residential property in India as he was planning to return for the good.  He wanted to know how he can proceed in the matter, as he knew property buying is quite a task even for resident Indians, forget NRIs. He told me that he still retains the Indian Passport so for all practical purposes he was an NRI. This made for an interesting topic to study, to help not only my friend but many such NRIs.
This led me to the study of the law applicable to NRIs and other maneuverings in the procedure for these people (read NRIs) who want to buy a property in India.

Here it goes:
Though with FEMA the foreign exchange laws have been modified and diluted significantly but due to the legacy of FERA excesses during old days, NRI people are very apprehen…

How to scent your Home Naturally ?

Image
Have you heard of simmering pots?            They are a super simple way to scent your home without the chemicals of sprays and store bought fragrances.  They also make great gifts!
Here is a super simple fall simmering pot recipe, this smells amazing and it’s SO easy! Ingredients orange slicescinnamon stickswhole clovesapple peels
Combine your ingredients in a mason jar-you can use whatever quantities you have on hand-I promise it will still make your home smell fantastic!  I used one thinly sliced orange, the peel from one apple, one cinnamon stick, and one tablespoon of whole cloves.
Fill the mason jar to the top with water-it will keep in the refrigerator for up to 3 weeks.  I tied a little bow on mine to give as a gift.
To use, simply pour the mixture in a pot and heat on low on your stove throughout the day.  Make sure you keep an eye on it and add more water as needed.

Ohmygoodness…it smells heavenly, I had it going all day yesterday in my house and my boys kept asking me if I …

சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?

Image
சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி? ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது? நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே  கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது?, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து  ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.
''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…

சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை 60 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்தில் தர வேண்டும்: கமிஷனர்

Important Message to all Landlords :

என்னென்ன ஆவணங்கள்?

இந்த திட்டம் மிகவும் எளிதானது. இதில் எந்தவித பயமும் தேவை இல்லை. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும்.

ரகசிய விபரங்கள்

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் போலீஸ் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். இந்த விவரங்கள் போலீஸ் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.

கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்:

அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

வருகிற டிசம்பர் 1-ந்தேதியில் இ…

வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!

Image
வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்! வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர். வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால்,  வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது.  வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம். ''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டு…